கால்சாய்தல்
kaalsaaithal
அடியோடழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியோடழித்தல். குலமுழுதுங் கால்சாயப் பெயர்ப்பனன்றே (பிரபோத. 38, 28). To perish utterly, to be completely ruined;
Tamil Lexicon
kāl-cāy-
v. intr.கால்5+.
To perish utterly, to be completely ruined;
அடியோடழித்தல். குலமுழுதுங் கால்சாயப் பெயர்ப்பனன்றே (பிரபோத. 38, 28).
DSAL