Tamil Dictionary 🔍

காலஞ்செய்தல்

kaalanjeithal


இறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணமடைதல். காலாந்தரத் திருவர் தங்காலஞ்செய்ய (திருவாச. 12, 11). To cease to exist, to die;

Tamil Lexicon


kālanj-cey-
v. intr. kāla+. [M. kālamceyya.]
To cease to exist, to die;
மரணமடைதல். காலாந்தரத் திருவர் தங்காலஞ்செய்ய (திருவாச. 12, 11).

DSAL


காலஞ்செய்தல் - ஒப்புமை - Similar