கார்த்தல்
kaarthal
உறைத்தல் ; உப்புக்கரித்தல் ; கறுப்பாதல் ; அரும்புதல் ; வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உப்புக்கறித்தல். (W.) 2. To be very saltish or brackish ; கறுப்பாதல். கார்க்கின்ற மெய்யவுணர் (கந்தபு. பானுகோ. 122). 1. To darken, grow black ; அரும்புதல். வண்கொன்றைகள் கார்த்தனவே (திவ். இயற். திருவிருத். 68). 2. To bud ; உறைத்தல். (பிங்.) 1. To be pungent, acrid, hot to the taste ; வெறுத்தல். பாலர்கள் கார்ப்பார் (ஏலா. 54). To hate;
Tamil Lexicon
--கார்ப்பு, ''v. noun.'' Pun gency, காழ்ப்பு. 2. Saltness, கரிப்பு. See under சுவை.
Miron Winslow
kār-
11 v. intr. கார்.
1. To darken, grow black ;
கறுப்பாதல். கார்க்கின்ற மெய்யவுணர் (கந்தபு. பானுகோ. 122).
2. To bud ;
அரும்புதல். வண்கொன்றைகள் கார்த்தனவே (திவ். இயற். திருவிருத். 68).
kār-
11 v. intr. cf. kṣāra.
1. To be pungent, acrid, hot to the taste ;
உறைத்தல். (பிங்.)
2. To be very saltish or brackish ;
உப்புக்கறித்தல். (W.)
kār-
11 v. tr. cf. காறு-.
To hate;
வெறுத்தல். பாலர்கள் கார்ப்பார் (ஏலா. 54).
DSAL