Tamil Dictionary 🔍

கலாய்த்தல்

kalaaithal


கலகஞ்செய்தல் ; சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். கலாய்த் தொலைப் பருகுவார்போல் (சீவக. 1950). 2. To get angry; கலகித்தல். யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென (காஞ்சிப்பு. அனந்த 5). 1. To quarrel, to be at variance;

Tamil Lexicon


kalāy-
11 v. intr. kalaha.
1. To quarrel, to be at variance;
கலகித்தல். யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென (காஞ்சிப்பு. அனந்த 5).

2. To get angry;
கோபித்தல். கலாய்த் தொலைப் பருகுவார்போல் (சீவக. 1950).

DSAL


கலாய்த்தல் - ஒப்புமை - Similar