நால்லுதல்
naalluthal
தொங்குதல். நான்ற முலைத்தலை நஞ்சுண்டு (திவ். இயற். 1, 18). 1. To hang, swing; to be suspended, hung up; கழுத்திற் சுருக்கிட்டுக்கொள்ளுதல். நான்றியாண் சாவலென்றே (சீவக. 2513). 2. To hang oneself;
Tamil Lexicon
nāl-,
3 v. intr.
1. To hang, swing; to be suspended, hung up;
தொங்குதல். நான்ற முலைத்தலை நஞ்சுண்டு (திவ். இயற். 1, 18).
2. To hang oneself;
கழுத்திற் சுருக்கிட்டுக்கொள்ளுதல். நான்றியாண் சாவலென்றே (சீவக. 2513).
DSAL