Tamil Dictionary 🔍

சால்லுதல்

saalluthal


பொருந்துதல். இந்திரனே சாலுங் கரி (குறள், 25). 3. [K. sāl.] To be suitable, fitting; முற்றுதல். தாமத்தாரின ரெண்ணினுஞ் சால்வரோ (கம்பரா. பிணிவீட்டு. 97). 4. To be finished, exhausted; மாட்சி பெறுதல். 2. To excel in moral worth; to be great, noble; நிறைதல். ஈடுசால் போர் (சீவக. 59). 1. [K. sāl.] To be abundant, full, extensive;

Tamil Lexicon


cāl-,
v. intr. cf. šal. [T. tcālu.]
1. [K. sāl.] To be abundant, full, extensive;
நிறைதல். ஈடுசால் போர் (சீவக. 59).

2. To excel in moral worth; to be great, noble;
மாட்சி பெறுதல்.

3. [K. sāl.] To be suitable, fitting;
பொருந்துதல். இந்திரனே சாலுங் கரி (குறள், 25).

4. To be finished, exhausted;
முற்றுதல். தாமத்தாரின ரெண்ணினுஞ் சால்வரோ (கம்பரா. பிணிவீட்டு. 97).

DSAL


சால்லுதல் - ஒப்புமை - Similar