Tamil Dictionary 🔍

பால்பாய்தல்

paalpaaithal


தாய்ப்பால் தானே பெருகுகை ; வெட்டு முதலியவற்றால் மரத்தினின்று பால் வெளிப்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய்ப்பால் தானே பெருக்குகை பால்பாய்ந்த கொங்கை (திவ்.பெரியாழ், 1, 2, 3). 1. Abundant secretion of milk in a woman's breasts, from tender feeling towards her child; வெட்டு முதலியவற்றால் மரத்தின்று பால்வெளிப்படுகை . 2. Exuding of milky juice from a tapped tree ;

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Exud ing of milky juice from a tapped or wounded tree.

Miron Winslow


pāl-pāytal
n.பால்1+.
1. Abundant secretion of milk in a woman's breasts, from tender feeling towards her child;
தாய்ப்பால் தானே பெருக்குகை பால்பாய்ந்த கொங்கை (திவ்.பெரியாழ், 1, 2, 3).

2. Exuding of milky juice from a tapped tree ;
வெட்டு முதலியவற்றால் மரத்தின்று பால்வெளிப்படுகை .

DSAL


பால்பாய்தல் - ஒப்புமை - Similar