Tamil Dictionary 🔍

கால்யாத்தல்

kaalyaathal


நெருங்குதல் ; மறைத்தல் ; தேக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்குதல். கால்யாத்த பல்குடிகெழீஇ (பெரும்பாண். 399).-tr. To be close, crowded; தேக்குதல். நீர்கால்யாத்தல் (குறள், 1038, உரை.) 2. To fill with water, as a channel; மறைத்தல். சொன்றி...வறைகால்யாத்தது (பெரும்பாண்.133). 1.To conceal;

Tamil Lexicon


kāl-yā-
v. கால்5+. intr.
To be close, crowded;
நெருங்குதல். கால்யாத்த பல்குடிகெழீஇ (பெரும்பாண். 399).-tr.

1.To conceal;
மறைத்தல். சொன்றி...வறைகால்யாத்தது (பெரும்பாண்.133).

2. To fill with water, as a channel;
தேக்குதல். நீர்கால்யாத்தல் (குறள், 1038, உரை.)

DSAL


கால்யாத்தல் - ஒப்புமை - Similar