Tamil Dictionary 🔍

கால்தாழ்தல்

kaalthaalthal


தாமதித்தல் ; ஈடுபடுதல் ; மூழ்கிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈடுபடுதல். ஓரோகுணங்களிலே கால்தாழ்ந்து (ஈடு, 4, 2, 4). 2. To be absorbed, engrossed; முழ்கிவிடும். புண்ணீர் வெள்த்துக் காறாழ்ந்து (திருவிளை. பழியஞ்சி. 10). 3. To be immersed, drowned; to be steeped thoroughly; தாமதித்தல். இழந்தவையடைய மீட்பதாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந்தார் (ஈடு, 7, 3, 4). 1. To delay;

Tamil Lexicon


kāl-tāḻ-
v. intr. கால்5+.
1. To delay;
தாமதித்தல். இழந்தவையடைய மீட்பதாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந்தார் (ஈடு, 7, 3, 4).

2. To be absorbed, engrossed;
ஈடுபடுதல். ஓரோகுணங்களிலே கால்தாழ்ந்து (ஈடு, 4, 2, 4).

3. To be immersed, drowned; to be steeped thoroughly;
முழ்கிவிடும். புண்ணீர் வெள்த்துக் காறாழ்ந்து (திருவிளை. பழியஞ்சி. 10).

DSAL


கால்தாழ்தல் - ஒப்புமை - Similar