Tamil Dictionary 🔍

கால்சீத்தல்

kaalseethal


காலினால் கீறுதல் ; வேரோடு களைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியோடு போக்குதல். மாவிருள் கால்சீப்ப (பரிபா. 10, 112). 1. To root out, exterminate; துடைத்தல். (W.) 2. To efface, obliterate, brush away; காலினாற் கீறுதல். கோழி கால் சீத்து உண்ணும். To scratch, as a fowl;

Tamil Lexicon


kāl-cī-
v. tr. id+.
To scratch, as a fowl;
காலினாற் கீறுதல். கோழி கால் சீத்து உண்ணும்.

kāl-cī-
v. tr. கால்5+.
1. To root out, exterminate;
அடியோடு போக்குதல். மாவிருள் கால்சீப்ப (பரிபா. 10, 112).

2. To efface, obliterate, brush away;
துடைத்தல். (W.)

DSAL


கால்சீத்தல் - ஒப்புமை - Similar