Tamil Dictionary 🔍

கண்சாய்தல்

kansaaithal


அறிவு தளர்தல் ; அன்பு குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவுதளரீதல். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள்,927) 1. To lose one's wits அன்புகுறைதல். ஏதிலார் கண்சாய (கலித்.80,24). 2. To grow cold in love

Tamil Lexicon


kaṇ-cāy-
v. intr. id. +.
1. To lose one's wits
அறிவுதளரீதல். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள்,927)

2. To grow cold in love
அன்புகுறைதல். ஏதிலார் கண்சாய (கலித்.80,24).

DSAL


கண்சாய்தல் - ஒப்புமை - Similar