Tamil Dictionary 🔍

காலூறுதல்

kaalooruthal


பயணக் குறியாகக் காலில் தினவு உண்டாதல் ; ஓடியாடப் பிள்ளைகள் விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓடியாடப் பிள்ளைகள் இச்சித்தல். Colloq. 2. To be impatient, restless to walk, run or move about, as a child; பிரயாணக்குறியாகக் காலில் தினவுண்டாதல். 1. To feel and itching sensation in feet, as foreboding an impending journey;

Tamil Lexicon


kāl-ūṟu-
v. intr. கால்1+.
1. To feel and itching sensation in feet, as foreboding an impending journey;
பிரயாணக்குறியாகக் காலில் தினவுண்டாதல்.

2. To be impatient, restless to walk, run or move about, as a child;
ஓடியாடப் பிள்ளைகள் இச்சித்தல். Colloq.

DSAL


காலூறுதல் - ஒப்புமை - Similar