காதறுதல்
kaatharuthal
காதின் துளை அறுதல் ; பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல் ; செருப்பின் வாரறுதல் ; ஊசித்துளை முறிதல் ; கவணில் கல் வைக்கும் இடம் அற்றுப்போதல் ; பகைகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல். 2. To becancelled, as a bond, by mutilation; காதின் துளை அறுதல். 1. To have the perforated lobe of the ear cut or torn; பகைகொள்ளுதல். (யாழ். அக்.) 6. To become inimical; செருப்பின் வாரறுதல். Loc. 3. To snap, as the thong of a sandal; கவணிற் கல்வைக்கும் இடம் அற்றுப்போதல். காதறு கவண தேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1). 5. To have that part of the sling snapped from which the stone is generally thrown; ஊசித்துளை முறிதல். காதற்ற வூசியும் வாராதுகாணும் (பட்டினத். திருப்பா. பொது. 10). 4. To have the eye of a needle broken;
Tamil Lexicon
kātaṟu-
v.intr. காது1+ அறு2-.
1. To have the perforated lobe of the ear cut or torn;
காதின் துளை அறுதல்.
2. To becancelled, as a bond, by mutilation;
பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல்.
3. To snap, as the thong of a sandal;
செருப்பின் வாரறுதல். Loc.
4. To have the eye of a needle broken;
ஊசித்துளை முறிதல். காதற்ற வூசியும் வாராதுகாணும் (பட்டினத். திருப்பா. பொது. 10).
5. To have that part of the sling snapped from which the stone is generally thrown;
கவணிற் கல்வைக்கும் இடம் அற்றுப்போதல். காதறு கவண தேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1).
6. To become inimical;
பகைகொள்ளுதல். (யாழ். அக்.)
DSAL