Tamil Dictionary 🔍

காலொற்றுதல்

kaalotrruthal


காற்று வீசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்றுவீசுதல். கடிகாவிற் காலொற்ற வொல்கி (கலித். 92, 51). To blow gently, as the wind;

Tamil Lexicon


kāl-oṟṟu-
v. intr. கால்3+.
To blow gently, as the wind;
காற்றுவீசுதல். கடிகாவிற் காலொற்ற வொல்கி (கலித். 92, 51).

DSAL


காலொற்றுதல் - ஒப்புமை - Similar