வாயூறுதல்
vaayooruthal
வாயில் நீர் ஊறுதல் ; விரும்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவாவுதல். To long for, as wealth, fame, office, learning; உணவை நினைந்து உமிழ்நிர் சுரத்தல். அமரர்குழாம் வாயூற (அழகர்கல. 1). -tr. To water, as the mouth; to secrete profusely, as saliva in anticipation of food;
Tamil Lexicon
vāy-ūṟu-
n. வாய்+. intr.
To water, as the mouth; to secrete profusely, as saliva in anticipation of food;
உணவை நினைந்து உமிழ்நிர் சுரத்தல். அமரர்குழாம் வாயூற (அழகர்கல. 1). -tr.
To long for, as wealth, fame, office, learning;
அவாவுதல்.
DSAL