Tamil Dictionary 🔍

கழாலுதல்

kalaaluthal


நெகிழ்தல் ; விலகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெகிழ்தல். கழாலுகின்ற பல்காழுடை மேகலை (கந்தபு. திருக்கல்.15). To become loose;

Tamil Lexicon


kaḻālu-
prob 5 v. intr. id.
To become loose;
நெகிழ்தல். கழாலுகின்ற பல்காழுடை மேகலை (கந்தபு. திருக்கல்.15).

DSAL


கழாலுதல் - ஒப்புமை - Similar