Tamil Dictionary 🔍

காடாற்றுதல்

kaataatrruthal


பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சஞ்சயனக்கிரியை செய்தல். இரண்டு மூன்று நாளுறுங் காடாற்றாமுன் (மச்சபு. சபிண்டீ.19). To perform the ceremony connected with quenching the fire when a corpse has been burnt and collecting the bones in a new earthen pot;

Tamil Lexicon


kāṭāṟṟu-
v. intr. காடு1 +.
To perform the ceremony connected with quenching the fire when a corpse has been burnt and collecting the bones in a new earthen pot;
சஞ்சயனக்கிரியை செய்தல். இரண்டு மூன்று நாளுறுங் காடாற்றாமுன் (மச்சபு. சபிண்டீ.19).

DSAL


காடாற்றுதல் - ஒப்புமை - Similar