Tamil Dictionary 🔍

மானமுறுதல்

maanamuruthal


பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்த்தல். நும்மான் மானமுற லுற்றதுகொல் (சேதுபு. காசிப. 9). To see

Tamil Lexicon


māṉam-uṟu-
v. tr. pramāṇa+உறு1-.
To see
பார்த்தல். நும்மான் மானமுற லுற்றதுகொல் (சேதுபு. காசிப. 9).

DSAL


மானமுறுதல் - ஒப்புமை - Similar