Tamil Dictionary 🔍

குமுறுதல்

kumuruthal


அதிரொலி செய்தல் ; கலப்போசை எழுதல் ; மனத்தினுள்ளேயே வருந்துதல் ; பீரிடுதல் ; கொதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொதித்தல். (W.) 5. To efferversce, bubble up, as in boiling; பீரிடுதல். வெம்முலை குமுறுபாலுக (கம்பரா. பள்ளி. 118). 4. To gush out, as milk from the breast; கலப்போசையெழுதல். குமுறு மோசை விழவு (திவ். திருவாய். 6, 5, 2). 2. To have confused uproar; அதிரொலி செய்தல். குத்திடக் குமுறிப் பாயும் (கலபரா. வரைக். 34). 1. To resound; to trumpet, as an elephant; to bellow; to rumble, crash, as thunder; மனத்தினுள்ளேயே வருந்துதல். கண்ணீர் மல்க நின்றுநின்று குமுறுமே (திவ். திருவாய். 6, 5, 1). 3. To burst with distress;

Tamil Lexicon


kumuṟu-,
5. v. intr. [M. kumuṟu.]
1. To resound; to trumpet, as an elephant; to bellow; to rumble, crash, as thunder;
அதிரொலி செய்தல். குத்திடக் குமுறிப் பாயும் (கலபரா. வரைக். 34).

2. To have confused uproar;
கலப்போசையெழுதல். குமுறு மோசை விழவு (திவ். திருவாய். 6, 5, 2).

3. To burst with distress;
மனத்தினுள்ளேயே வருந்துதல். கண்ணீர் மல்க நின்றுநின்று குமுறுமே (திவ். திருவாய். 6, 5, 1).

4. To gush out, as milk from the breast;
பீரிடுதல். வெம்முலை குமுறுபாலுக (கம்பரா. பள்ளி. 118).

5. To efferversce, bubble up, as in boiling;
கொதித்தல். (W.)

DSAL


குமுறுதல் - ஒப்புமை - Similar