Tamil Dictionary 🔍

கான்யாறு

kaanyaaru


முல்லை நிலத்திலுள்ள ஆறு , காட்டாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முல்லைநிலத்துள்ள யாறு. விரவு மல ரணிந்த வேனிற் கான்யாற்று (ஐங்குறு. 367). River in a sylvan tract;

Tamil Lexicon


, ''s.'' A jungle river, காட்டி யாறு.

Miron Winslow


kāṉ-yāṟu,
n. கான்3+.
River in a sylvan tract;
முல்லைநிலத்துள்ள யாறு. விரவு மல ரணிந்த வேனிற் கான்யாற்று (ஐங்குறு. 367).

DSAL


கான்யாறு - ஒப்புமை - Similar