Tamil Dictionary 🔍

கின்று

kinru


ஒரு நிகழ்கால இடைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அசைநிலை. கின்று நின்றசைநிலை (நன். 441). 2. (Gram.) An expletive; ஒரு விளையெச்சவிகுதி. (ஆராய்ச்சித். பக் 305.) 1. (Gram.) A participial suffix; செய்கின்றது; ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.) (Gram.) Sign of the present tense, as in

Tamil Lexicon


(particle) sign of the present tense as in போகின்றான்.

J.P. Fabricius Dictionary


, [kiṉṟu] ''part.'' A characteristic of the pre sent tense--as in செய்கின்றது, நிகழ்காலவிடை நிலை. 2. A poetic expletive--as in உணர்கின் றுவாம், we shall think.

Miron Winslow


kiṉṟu,
part.
(Gram.) Sign of the present tense, as in
செய்கின்றது; ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.)

kiṉṟu
part.
1. (Gram.) A participial suffix;
ஒரு விளையெச்சவிகுதி. (ஆராய்ச்சித். பக் 305.)

2. (Gram.) An expletive;
ஓர் அசைநிலை. கின்று நின்றசைநிலை (நன். 441).

DSAL


கின்று - ஒப்புமை - Similar