Tamil Dictionary 🔍

கன்று

kanru


விலங்கின் கன்று ; மரக்கன்று , இளமரம் ; சிறுமை ; கை வளையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை,குதிரை,கழுதை,கடமை,ஆன்,எருமை,மரை,கவரிமா,கராம்,ஒட்டகம்;ஒருசார் விலங்குகளின் இளமை. (தொல்.பொ. 570) 1.Calf,colt; young of the following animals,viz., இளமரம். கருப்புரக்கன்று (சீவக. 1267). 2. Sapling, young tree; கைவளை. கன்றணிகரத்தெம் மன்னை (சீகாளத். பு. கன்னி. 147). 4. Bracelet; சிறுமை. (திவா.) 3. Anything insignificant, trifle, particle;

Tamil Lexicon


s. a calf, the young of a cow and other large animals, குட்டி; 2. a young tree in general, sapling, இள மரம்; 3. a trifle, a particle, அற்பம். கன்றுகாலி, cattle. கன்றுக்குட்டி, a calf. கன்றுத்தாய்ச்சி, a cow great with young. கன்றுபட, to be in calf. கன்றுபுக்கான், the name of a herb. கன்றுபோட, -ஈன, to calve. கன்றுவிட, to let the calf suck the cow for starting the flow of milk. கன்றூட்டுகிறது, the call sucks. ஊட்டுக்கன்று, a sucking calf. கடாரிக்கன்று, a cow calf. சேங்கன்று, கடாக்கன்று, காளைக்கன்று, a bull calf. மாங்கன்று, a plant or shoot of the mango tree. வாழைக்கன்று, a plaintain sucker or shoot.

J.P. Fabricius Dictionary


kannu, (kaNTu) கன்னு, (கண்டு) calf; sapling

David W. McAlpin


, [kṉṟu] ''s.'' A calf, colt, &c., the young of the buffalo, cow, mare, camel, bos gra ven, bos grunniens, elk, deer, and elephant, எருமை, ஒட்டை, கடமை, கவரி, காட்டா, குதிரை, பசு, மறை, மான்,யானையிவற்றின்குட்டி. 2. Sap ling, a young tree in general, இலமரம். ''(c.)'' 3. ''(p.)'' A small thing, a trifle, a particle, அற்பம். 4. A bracelet, கைவளை.

Miron Winslow


kaṉṟu
n. [ K.Tu.kandu,M.kannu. ]
1.Calf,colt; young of the following animals,viz.,
யானை,குதிரை,கழுதை,கடமை,ஆன்,எருமை,மரை,கவரிமா,கராம்,ஒட்டகம்;ஒருசார் விலங்குகளின் இளமை. (தொல்.பொ. 570)

2. Sapling, young tree;
இளமரம். கருப்புரக்கன்று (சீவக. 1267).

3. Anything insignificant, trifle, particle;
சிறுமை. (திவா.)

4. Bracelet;
கைவளை. கன்றணிகரத்தெம் மன்னை (சீகாளத். பு. கன்னி. 147).

DSAL


கன்று - ஒப்புமை - Similar