ஞான்று
gnyaanru
நாள் ; காலத்தில் ; ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாள். ஊசலுர்ந்தாட வொருஞான்று வந்தானை (கலித். 37) காலத்தில். அம்மனைக்கோ லாகிய ஞான்று. (நாலடி.14) Time, day; At the time of;
Tamil Lexicon
s. day time, நாள்; 2. particle.
J.P. Fabricius Dictionary
, [ñāṉṟu] ''s.'' Day-time, நாள். 2. A particle, ஓரிடைச்சொல். 3. A poetic exple tive, இசைநிறை. ''(p.)'' தேசமும்விவேகமுமிருக்குஞான்றே. While pos sessing body and reason. எஞ்ஞான்றும்வாழ்க. May you live long, may you ever live.
Miron Winslow
njāṉṟu,
[M. njānnu.] n.
Time, day; At the time of;
நாள். ஊசலுர்ந்தாட வொருஞான்று வந்தானை (கலித். 37) காலத்தில். அம்மனைக்கோ லாகிய ஞான்று. (நாலடி.14)
DSAL