Tamil Dictionary 🔍

காட்டாறு

kaattaaru


வெள்ளத்தால் திடீரெனப் பெருகும் சிற்றாறு ; காட்டிலோடுஞ் சிற்றாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டிலோடுஞ் சிற்றாறு. Jungle stream ;

Tamil Lexicon


kāṭṭāṟu
n. காடு + ஆறு.
Jungle stream ;
காட்டிலோடுஞ் சிற்றாறு.

DSAL


காட்டாறு - ஒப்புமை - Similar