Tamil Dictionary 🔍

கையாறு

kaiyaaru


செயலொழிதல் ; ஒழுக்கநெறி ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள், 627). 2. Distress, affliction, suffering; செயலறுகை. கையாறு கடைக்கூட்ட (கலித். 31, 7). 1. State of utter prostration, helplessness; ஒழுக்கநெறி. இடுதுனி கையாறா (பரிபா. 8, 78) 1. Conduct, behaviour; கண்ணிவாய்க்கால். காற்செய்யும் இதினுக்குப்படும் கையாற்றுக்கும் எல்லையாவது (S. I. I. vi. 10). Field channel;

Tamil Lexicon


, [kaiyāṟu] ''s.'' A course of good conduct, according tp prescribed rules. 2. The actions or events of one's life. 3. (சது.) Distress, affliction, suffering.

Miron Winslow


kai-y-āṟu,
n. கையறு-.
1. State of utter prostration, helplessness;
செயலறுகை. கையாறு கடைக்கூட்ட (கலித். 31, 7).

2. Distress, affliction, suffering;
துன்பம். கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள், 627).

kai-y-āṟu,
n. கை5 +.
1. Conduct, behaviour;
ஒழுக்கநெறி. இடுதுனி கையாறா (பரிபா. 8, 78)

kai-y-āṟu
n. id.+.
Field channel;
கண்ணிவாய்க்கால். காற்செய்யும் இதினுக்குப்படும் கையாற்றுக்கும் எல்லையாவது (S. I. I. vi. 10).

DSAL


கையாறு - ஒப்புமை - Similar