குன்று
kunru
சிறுமலை ; மலை ; குறைவு ; சிறுகுவடு ; சதயநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமலை. குன்றுமலை நாடு காடு (புறநா.17). 2. [T. K. koṇda, M. kuṉṉu.] Hill; சதயம். (பிங்.) 5. The 24th nakṣatra; சிறு குவடு. (திருக்கோ. 95, உரை.) 4. Hilltop; மலை. (திவா.) 3. Mountain; குறைவு. (சூடா.) 1. [M. kuṉu.] Deficiency;
Tamil Lexicon
III. v. i. shrink, decrease, decline, be diminished, be wanting, குறை II. 2. be ruined, கெடு IV. எனக்கு உடம்பு குன்றியிருக்கிறது (குன்னி யிருக்கிறது), I feel much ashamed; my body is shrunk. குன்ற, (குன்ன) அடிக்க, to vex. குன்றாத சத்தியம், an incontestable truth. குன்றாத வாழ்வு, perpetual prosperity. குன்றாப்புகழ், undying fame. செயப்படுபொருள் குன்றியவினை, an intransitive verb. செயப்படுபொருள் குன்றாவினை, a transitive verb. உள்ளம் குன்ற, மனங்குன்ற, to be dispirited, dejected.
J.P. Fabricius Dictionary
, [kuṉṟu] ''s.'' A hill, சிறுமலை. 2. A mountain, மலை. 3. The twenty-fourth lunar asterism. See சதயம்.
Miron Winslow
kuṉṟu,
n. குன்று-.
1. [M. kuṉu.] Deficiency;
குறைவு. (சூடா.)
2. [T. K. koṇda, M. kuṉṉu.] Hill;
சிறுமலை. குன்றுமலை நாடு காடு (புறநா.17).
3. Mountain;
மலை. (திவா.)
4. Hilltop;
சிறு குவடு. (திருக்கோ. 95, உரை.)
5. The 24th nakṣatra;
சதயம். (பிங்.)
DSAL