Tamil Dictionary 🔍

சான்று

saanru


சாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாட்சி. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). Witness, evidence;

Tamil Lexicon


s. witness, evidence, சாட்சி; 2. proof, உதாரணம்.

J.P. Fabricius Dictionary


, [cāṉṟu] ''v. noun.'' Witness, evidence, சாட்சி. 2. Proof, testimony, உதாரணம்; [''ex'' சால்.] ''(p.)''

Miron Winslow


cāṉṟu,
n. சால்-.
Witness, evidence;
சாட்சி. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5).

DSAL


சான்று - ஒப்புமை - Similar