காந்தன்
kaandhan
அரசன் ; எப்பொருட்கும் இறைவன் ; கணவன் ; தலைவன் ; சந்திரன் ; மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். திருமடந்தை காந்தன் (கம்பரா. நகர்நீங்.95). Husband;
Tamil Lexicon
s. a king, lord, husband, (Feminine காந்தை).
J.P. Fabricius Dictionary
, [kāntaṉ] ''s.'' A king, an emperor, அர சன். 2. A husband, a ruler, a chief, a head-man, தலைவன். 3. A lord, a nobleman, எப்பொருட்குமிறைவன்.
Miron Winslow
kāntaṉ
n. kānta.
Husband;
கணவன். திருமடந்தை காந்தன் (கம்பரா. நகர்நீங்.95).
DSAL