குந்தன்
kundhan
திருமால் ; தூயதன்மையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். வல்லினை மாய்ந்தறச்செய் குந்தன்றன்னை (திவ். திருவாய். 7, 9, 7). 1. Vishnu; தூயதன்மையுடையவன். வண்டீங் கவிசெய்குந்தன் (திவ். திருவாய். 7, 9, 7). 2. Holy person;
Tamil Lexicon
s. Vishnu, திருமால்; 2. any holy person.
J.P. Fabricius Dictionary
kuntaṉ,
n. Kunda.
1. Vishnu;
திருமால். வல்லினை மாய்ந்தறச்செய் குந்தன்றன்னை (திவ். திருவாய். 7, 9, 7).
2. Holy person;
தூயதன்மையுடையவன். வண்டீங் கவிசெய்குந்தன் (திவ். திருவாய். 7, 9, 7).
DSAL