Tamil Dictionary 🔍

காந்தள்

kaandhal


கார்த்திகைப் பூ ; காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை ; முருகக் கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை ; சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவுக்காரம். (W.) 4. Soap; முருகக்கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 9.) 3. (Puṟap.) Theme of singing the praises of the kāntal, the flower sacred to Skanda; காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) 2. (Puṟap.) Theme of describing a dance of one possessed by the spirit of Skanda and wearing the kāntaḷ flower; கார்த்திகைப்பூ. காந்தள் மலராக்கால் (நாலடி, 283). 1. Malabar glory lily, red or white species, m.cl., Gloriosa superba;

Tamil Lexicon


s. a flower, gloriosa superba; 2. soap, சவுக்காரம்; 3. theme of singing the praises of காந்தள், the flower sacred to Skanda. செங்காந்தள், வெண்காந்தள், different kinds of காந்தள்.

J.P. Fabricius Dictionary


, [kāntḷ] ''s.'' The November-flower plant, கார்த்திகைப்பூ. Gloriosa superba, ''L.'' 2. ''[in love poetry.]'' The wearing of the காந்தள் flower by the disappointed lover. (See மட லூர்தல்.) 3. Soap, சவக்காரம். ''(M. Dic) (p.)''

Miron Winslow


kāntal
n. prob. காந்து-. [M. kāntal.].
1. Malabar glory lily, red or white species, m.cl., Gloriosa superba;
கார்த்திகைப்பூ. காந்தள் மலராக்கால் (நாலடி, 283).

2. (Puṟap.) Theme of describing a dance of one possessed by the spirit of Skanda and wearing the kāntaḷ flower;
காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.)

3. (Puṟap.) Theme of singing the praises of the kāntal, the flower sacred to Skanda;
முருகக்கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 9.)

4. Soap;
சவுக்காரம். (W.)

DSAL


காந்தள் - ஒப்புமை - Similar