Tamil Dictionary 🔍

கந்தன்

kandhan


முருகக்கடவுள் ; அருகதேவன் ; சீர்பந்த பாடாணம் , சூதபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் (சிலப். 11, 5). Arhat, who has conquered the senses; சீர்பந்த பாஷாணம். (மூ. அ.) 1. A mineral poison, one of 32; சோரபாஷாணம். (சங். அக.) 3. A prepared arsenic; முருகக் கடவுள். (திவா.) Skanda. the youngest son of šiva; சூதபாஷாணம். (மூ. அ.) 2. A prepared arsenic;

Tamil Lexicon


ஸ்கந்தன், s. Skanda, the younger son of Siva; 2. Arugha, அருகன்.

J.P. Fabricius Dictionary


, [kntṉ] ''s.'' A kind of arsenic, சூ தபாஷாணம். 2. Another kind of arsenic, சீர் பந்தபாஷாணம்.

Miron Winslow


kantaṉ
n. Pkt. Kanda Skanda.
Skanda. the youngest son of šiva;
முருகக் கடவுள். (திவா.)

kantaṉ
n. nir-granṭha.
Arhat, who has conquered the senses;
அருகன். கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் (சிலப். 11, 5).

kantaṉ
n.
1. A mineral poison, one of 32;
சீர்பந்த பாஷாணம். (மூ. அ.)

2. A prepared arsenic;
சூதபாஷாணம். (மூ. அ.)

3. A prepared arsenic;
சோரபாஷாணம். (சங். அக.)

DSAL


கந்தன் - ஒப்புமை - Similar