Tamil Dictionary 🔍

தாந்தன்

thaandhan


ஐம்பொறிகளையும் வென்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பொறிகளையும் வென்றவன். தாந்த னுறையுளெனுந் தண்பொருநையின் வடபால் (மாறனலங்.125, உரை.123). One who has subdued his senses;

Tamil Lexicon


tāntaṉ,
n. dānta.
One who has subdued his senses;
ஐம்பொறிகளையும் வென்றவன். தாந்த னுறையுளெனுந் தண்பொருநையின் வடபால் (மாறனலங்.125, உரை.123).

DSAL


தாந்தன் - ஒப்புமை - Similar