Tamil Dictionary 🔍

சாந்தன்

saandhan


அமைதியுடையோன் ; அருகன் ; புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைதியுடையோன் புராரியும் புகழ்தற்கொத்த சாந்தனால் (கம்பரா. திருவவ.34). 1. Quiet, peaceful person; patient man; புத்தன். (திவா.) 3. Buddha; அருகன். (திவா.) 2. Arhat;

Tamil Lexicon


, ''s.'' A mild, gentle, patient person, சாந்தமுடையோன். 2. Argha of the Jainas, அருகன். 3. Buddha, புத்தன். (சது.)

Miron Winslow


cāntan,
n.šānta.
1. Quiet, peaceful person; patient man;
அமைதியுடையோன் புராரியும் புகழ்தற்கொத்த சாந்தனால் (கம்பரா. திருவவ.34).

2. Arhat;
அருகன். (திவா.)

3. Buddha;
புத்தன். (திவா.)

DSAL


சாந்தன் - ஒப்புமை - Similar