Tamil Dictionary 🔍

ஏகாந்தன்

yaekaandhan


அந்தரங்க பக்தன் ; அணுக்கத்தொண்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாந்தவாதி. (தேசிகப். பரமத. 26.) 2. One who looks at things from only one point of view; அந்தரங்க பக்தன். மாதேவர்க் கேகாந்த ரல்லராகில் (தேவா. 1230, 10). Devotee whose mind is fixed on God alone;

Tamil Lexicon


ēkāntaṉ
n. ēka+.
Devotee whose mind is fixed on God alone;
அந்தரங்க பக்தன். மாதேவர்க் கேகாந்த ரல்லராகில் (தேவா. 1230, 10).

DSAL


ஏகாந்தன் - ஒப்புமை - Similar