Tamil Dictionary 🔍

காந்துதல்

kaandhuthal


எரிதல் ; வெப்பங்கொள்ளுதல் ; கருகிப்போதல் ; மனம் வேகுதல் ; ஒளிவீசுதல் ; பொறாமைப்படுதல் ; வீணாய் எரிதல் ; சினத்தல் ; சுடுதல் ; பல்லால் சுரண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடவைத்தல். (J.) 2. To heat; சுவறச்செய்தல்.(J.) 3. To a absorb, exhaust by evaporation, as water, rain; பல்லினாற் கறுவுதல். (J.) 4. To bite off, scrape out with the teeth, as a cocount; எரிவெடுத்தல். கைப்புண் காந்துகின்றது. 1. To burn, smart, as a sore; வெப்பங்கொள்ளுதல். 2. To feel burning sensation in the body; கருகுதல். சோறு காந்திப் போயிற்று. 3. To be scorched, charred, reduced to cinder மனங்கொதித்தல். புத்திபோய்க் காந்துகின்றது (கம்பரா. சடாயுகா. 37). 4. To be hot with indignation; பிரகாசித்தல். பரம்பிற்காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7.) 5. To shine, give out lustre, emit rays; பொறாமைகொள்ளுதல். அவளைக்கண்டு காந்துகிறாள். 6. To burn with envy; வீணாய் எரிதல். Tinn.-tr. 7. To burn without use, as oven; கோபித்தல். காந்தி மலைக்குத்து மால்யானை (வள்ளுவமா.11) 1. To be angry with;

Tamil Lexicon


kāntu-
5. v. [M. kāntu.].
1. To burn, smart, as a sore;
எரிவெடுத்தல். கைப்புண் காந்துகின்றது.

2. To feel burning sensation in the body;
வெப்பங்கொள்ளுதல்.

3. To be scorched, charred, reduced to cinder
கருகுதல். சோறு காந்திப் போயிற்று.

4. To be hot with indignation;
மனங்கொதித்தல். புத்திபோய்க் காந்துகின்றது (கம்பரா. சடாயுகா. 37).

5. To shine, give out lustre, emit rays;
பிரகாசித்தல். பரம்பிற்காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7.)

6. To burn with envy;
பொறாமைகொள்ளுதல். அவளைக்கண்டு காந்துகிறாள்.

7. To burn without use, as oven;
வீணாய் எரிதல். Tinn.-tr.

1. To be angry with;
கோபித்தல். காந்தி மலைக்குத்து மால்யானை (வள்ளுவமா.11)

2. To heat;
சுடவைத்தல். (J.)

3. To a absorb, exhaust by evaporation, as water, rain;
சுவறச்செய்தல்.(J.)

4. To bite off, scrape out with the teeth, as a cocount;
பல்லினாற் கறுவுதல். (J.)

DSAL


காந்துதல் - ஒப்புமை - Similar