Tamil Dictionary 🔍

காண்டிகை

kaantikai


கருத்து , சொற்பொருள் , எடுத்துக்காட்டு அடங்கிய உரை . இம் மூன்றோடு வினாவும் விடையுமாய் ஐந்து கூறாயும் அமையும் உரை , சூத்திரப் பொருளைச் சுருங்க உரைக்கும் உரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரைவகை. சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் (தொல். பொ. 654). Brief exposition of the salient points in a text;

Tamil Lexicon


s. a compendious commentary.

J.P. Fabricius Dictionary


, [kāṇṭikai] ''s.'' A compendious commentary, ஓருரை. See உரை.

Miron Winslow


kāṇṭikai
n. prob. khaṇdikā.
Brief exposition of the salient points in a text;
சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரைவகை. சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் (தொல். பொ. 654).

DSAL


காண்டிகை - ஒப்புமை - Similar