Tamil Dictionary 🔍

யாண்டை

yaantai


எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்விடம். யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய் (கம்பரா. உருக்காட்டு. 61). What place;

Tamil Lexicon


(interrog.) what place?

J.P. Fabricius Dictionary


இடஐயச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yāṇṭai] ''[interrog.]'' What place?- as யாங்கண். (சது.)

Miron Winslow


yāṇṭai
interrog. pron. id. [T. ēda.]
What place;
எவ்விடம். யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய் (கம்பரா. உருக்காட்டு. 61).

DSAL


யாண்டை - ஒப்புமை - Similar