Tamil Dictionary 🔍

காலெடுத்தல்

kaaleduthal


வாய்க்கால் வெட்டுதல் ; பின்னும்படி மயிரை வசிர்ந்தெடுத்தல் ; தொடங்குதல் ; அனுமதி கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரம்பித்தல். 1. To commence, as setting forth; அனுமதிகொடுத்தல். ஒன்றின் நினைவுக்கு ஒன்று காலெடுக்க அமைந்திருக்கை (ஈடு, 6, 1, 4). 2. To yield, give consent; பின்னும்படி மயிரை வகிர்ந்தெடுத்தல். 2. To divide the hair into locks for braiding it; வாய்க்கால் வெட்டுதல். 1. To dig irrigation-channels;

Tamil Lexicon


kāl-eṭu-
v. intr. id. +.
1. To dig irrigation-channels;
வாய்க்கால் வெட்டுதல்.

2. To divide the hair into locks for braiding it;
பின்னும்படி மயிரை வகிர்ந்தெடுத்தல்.

kāl-eṭu-
v. intr. கால்5 +.
1. To commence, as setting forth;
ஆரம்பித்தல்.

2. To yield, give consent;
அனுமதிகொடுத்தல். ஒன்றின் நினைவுக்கு ஒன்று காலெடுக்க அமைந்திருக்கை (ஈடு, 6, 1, 4).

DSAL


காலெடுத்தல் - ஒப்புமை - Similar