Tamil Dictionary 🔍

காதுகுத்தல்

kaathukuthal


காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் ; வஞ்சித்தல் ; காதுக்குள் நோவெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதுநோய்வகை. 2. A disease of the ear; காதுகுத்துங் கலியாணம். 1. Ear-boring ceremony;

Tamil Lexicon


kātu-kuttal
n. id. +.
1. Ear-boring ceremony;
காதுகுத்துங் கலியாணம்.

2. A disease of the ear;
காதுநோய்வகை.

DSAL


காதுகுத்தல் - ஒப்புமை - Similar