Tamil Dictionary 🔍

கடலெடுத்தல்

kadaleduthal


கடல் ஏற்றம் , கடல்நீர் மிகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமுத்திரம் பெருகுதல். (W.) To overflow or encroach, as the sea;

Tamil Lexicon


, ''v. noun.'' Over-flow ing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல்.

Miron Winslow


kaṭal-eṭu-
v. intr. id. +.
To overflow or encroach, as the sea;
சமுத்திரம் பெருகுதல். (W.)

DSAL


கடலெடுத்தல் - ஒப்புமை - Similar