சூடுகாட்டுதல்
soodukaattuthal
சிறுசூடுபடுத்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; சூடாக்குதல் ; சுரக்குறி தோற்றுதல் ; கடுமைக்குறி காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்தடங் கொடுத்தல்; 1. To apply fomentation, to foment; கடுமைக்குறி காட்டுதல். 4. To warn, show severity, give deterrent punishment; சூடாக்குதல் 2. To warm, heat; சுரக்குறி தோற்றுதல். உடம்பு சூடுகாட்டுகிறது 3. To feel hot, as in fever;
Tamil Lexicon
சிறுசூடுபடுத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
cūṭu-kāṭṭu-,
v. intr. சூடு+.
1. To apply fomentation, to foment;
ஒத்தடங் கொடுத்தல்;
2. To warm, heat;
சூடாக்குதல்
3. To feel hot, as in fever;
சுரக்குறி தோற்றுதல். உடம்பு சூடுகாட்டுகிறது
4. To warn, show severity, give deterrent punishment;
கடுமைக்குறி காட்டுதல்.
DSAL