அழகுகாட்டுதல்
alakukaattuthal
உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் ; கை கால்களால் பரிகசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல். To mimic, make faces at;
Tamil Lexicon
aḻaku-kāṭṭu-
v.intr. அழகு+.
To mimic, make faces at;
அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல்.
DSAL