காசுகட்டுதல்
kaasukattuthal
செப்புக்காசால் விளையாடுதல் ; பணம் வைத்துச் சூதாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணம்வைத்துச் சூதாடுதல். Loc. 2. To bet, wager, as in gambling ; செப்புக்காசால் விளையாடுதல். (w.) 1. To play with copper coins ;
Tamil Lexicon
ஒருவிளையாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Playing a game with copper coins.
Miron Winslow
kācu-kaṭṭu-
n. intr. id. +.
1. To play with copper coins ;
செப்புக்காசால் விளையாடுதல். (w.)
2. To bet, wager, as in gambling ;
பணம்வைத்துச் சூதாடுதல். Loc.
DSAL