Tamil Dictionary 🔍

கவவுதல்

kavavuthal


அகத்திடுதல் ; விரும்புதல் ; கையால் தழுவுதல் ; முயங்குதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயங்குதல். கவவிநாம் விடுத்தக்கால் (கலித். 35). - intr. 4. To copulate; பொருந்துதல். பவபயங் கவவ (ஞானா. 62, 21). 2. To be connected; கையால் தழுவுதல். கண்ணு, நுதலுங்கவுளுங் கவவியார்க்கு (கலித். 83, 17). 3. To embrace; விரும்புதல். கலிங்கம் . . . கவவிக்கிடந்த குறங்கினாள் (சீவக. 1658). 2. To desire; அகத்திடுதல். செவ்வாய் கவவின வாணகை (திருக்கோ. 108). 1. To put in, insert; நெருங்குதல். கரிக ளரிகள்பரி கடிதி னெதிர்கவவ (கம்பரா. மூலபல. 160). 1. To crowd, to draw near;

Tamil Lexicon


kavavu-
5 v. tr.
1. To put in, insert;
அகத்திடுதல். செவ்வாய் கவவின வாணகை (திருக்கோ. 108).

2. To desire;
விரும்புதல். கலிங்கம் . . . கவவிக்கிடந்த குறங்கினாள் (சீவக. 1658).

3. To embrace;
கையால் தழுவுதல். கண்ணு, நுதலுங்கவுளுங் கவவியார்க்கு (கலித். 83, 17).

4. To copulate;
முயங்குதல். கவவிநாம் விடுத்தக்கால் (கலித். 35). - intr.

1. To crowd, to draw near;
நெருங்குதல். கரிக ளரிகள்பரி கடிதி னெதிர்கவவ (கம்பரா. மூலபல. 160).

2. To be connected;
பொருந்துதல். பவபயங் கவவ (ஞானா. 62, 21).

DSAL


கவவுதல் - ஒப்புமை - Similar