Tamil Dictionary 🔍

கவர்விடுதல்

kavarviduthal


கப்புவிடுதல் , கிளைத்தல் ; பிரிவுபடுதல் ; பலபொருள்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல பொருள்படுதல். 3. To be ambiguous, as words; பிரிவுபடுதல். 2. To remify, branch out, as a subject; கப்புவிடுதல். 1. To become forked, divaricate;

Tamil Lexicon


kavar-viṭu-
v. intr.கவர்+.
1. To become forked, divaricate;
கப்புவிடுதல்.

2. To remify, branch out, as a subject;
பிரிவுபடுதல்.

3. To be ambiguous, as words;
பல பொருள்படுதல்.

DSAL


கவர்விடுதல் - ஒப்புமை - Similar