Tamil Dictionary 🔍

குவிதல்

kuvithal


கூம்புதல் ; நெருங்க்க் கூடுதல் ; வாயிதழ் கூடுதல் ; குவியலாதல் ; உருண்டு திரளுதல் ; கூடுதல் ; சுருங்குதல் ; ஒருமுகப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவியலாதல். 4. To be piled up, formed in heaps, as sand, grain; to become conical; நெருங்கக்கூடுதல். (திவா.) 3. To crowd, press up, as people; கூம்புதல்.குவிந்தவண் குமுதங்களே (கம்பரா. கைகேசி. 53) 1. To close, as flowers by night; கூடுதல். வேண்டியபணம் குவிந்தவிட்டது. 6. To be accumulated, stored up, hoarded, as treasure; சுருங்குதல். குவிதலுடன் விரிதலற்று (தாபு. சின்மயா. 8). 7. To ncontract, decrease; ஒருமுகப்படுதல். மனம் கடவுளின் தியானத்திற் குவிந்துள்ளது. 8. To converge; to be concentrated, as the mind; to be absorbed, as in contemplation; உருண்டு திரளுதல். மேருவிற்கு குவிந்த தோளான் (கம்பரா. நிகும்ப. 92). 5. To become round, globular; வாயிதழ்கூடுதல். மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5). 2. To assume a circular form, as the lips in kissing or in pronouncing labial vowels;

Tamil Lexicon


kuvi-,
4. v. intr. [M. kuvi.]
1. To close, as flowers by night;
கூம்புதல்.குவிந்தவண் குமுதங்களே (கம்பரா. கைகேசி. 53)

2. To assume a circular form, as the lips in kissing or in pronouncing labial vowels;
வாயிதழ்கூடுதல். மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5).

3. To crowd, press up, as people;
நெருங்கக்கூடுதல். (திவா.)

4. To be piled up, formed in heaps, as sand, grain; to become conical;
குவியலாதல்.

5. To become round, globular;
உருண்டு திரளுதல். மேருவிற்கு குவிந்த தோளான் (கம்பரா. நிகும்ப. 92).

6. To be accumulated, stored up, hoarded, as treasure;
கூடுதல். வேண்டியபணம் குவிந்தவிட்டது.

7. To ncontract, decrease;
சுருங்குதல். குவிதலுடன் விரிதலற்று (தாபு. சின்மயா. 8).

8. To converge; to be concentrated, as the mind; to be absorbed, as in contemplation;
ஒருமுகப்படுதல். மனம் கடவுளின் தியானத்திற் குவிந்துள்ளது.

DSAL


குவிதல் - ஒப்புமை - Similar