உழற்றுதல்
ulatrruthal
உழலச்செய்தல் ; அலையச்செய்தல் ; சுழற்றுதல் ; உடம்பு நோயாற் புரளுதல் ; வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலையச்செய்தல். என்னை யவமே யுழற்றி (திருக்கோ. 100, உரை, அவ.) 1. To drive to and fro, cause to wander; சுழற்றுதல். 2. To twist, whirl about; வருத்தத்தோடு கழித்தல். (J.)-intr. கைகால் நோவாற் புரளுதல். 3. To pass tediously, as time; To writhe, move the arms and legs about on account of pain;
Tamil Lexicon
uḻaṟṟu-
5 v. caus. of உழல்-. tr.
1. To drive to and fro, cause to wander;
அலையச்செய்தல். என்னை யவமே யுழற்றி (திருக்கோ. 100, உரை, அவ.)
2. To twist, whirl about;
சுழற்றுதல்.
3. To pass tediously, as time; To writhe, move the arms and legs about on account of pain;
வருத்தத்தோடு கழித்தல். (J.)-intr. கைகால் நோவாற் புரளுதல்.
DSAL