கழிப்புதல்
kalipputhal
செய்து முடித்தல். மூவேழ் துறையு முறையுளி கழிப்பி (புறநா. 152, 20). 2. To complete; போக்குதல். பன்னாட்கழிப்பு (பொருந. 111). 1. To spend, pass, as time;
Tamil Lexicon
kaḻippu-
5 v. tr. Caus. of கழி1-.
1. To spend, pass, as time;
போக்குதல். பன்னாட்கழிப்பு (பொருந. 111).
2. To complete;
செய்து முடித்தல். மூவேழ் துறையு முறையுளி கழிப்பி (புறநா. 152, 20).
DSAL