மழுப்புதல்
malupputhal
நெகிழவிடுதல் ; செயலைப் பயனற்றதாக நெகிழ்த்துதல் ; தாமதப்படுத்தல் ; ஏமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழவிடுதல். 1. To slur or slip over; தாமதப்படுத்துதல். (W.) 3. To put off, protract, delay, as in coming to a decision; ஏமாற்றுதல். யாரையு மழுப்ப வல்லான் (திருவாலவா. 30, 24). 4. To deceive; காரியத்தைப் பயனற்றதாக நெகிழ்த்துதல். 2. To bring to naught, make ineffective;
Tamil Lexicon
maḻuppu-
5 v. tr.
1. To slur or slip over;
நெகிழவிடுதல்.
2. To bring to naught, make ineffective;
காரியத்தைப் பயனற்றதாக நெகிழ்த்துதல்.
3. To put off, protract, delay, as in coming to a decision;
தாமதப்படுத்துதல். (W.)
4. To deceive;
ஏமாற்றுதல். யாரையு மழுப்ப வல்லான் (திருவாலவா. 30, 24).
DSAL