Tamil Dictionary 🔍

குழப்புதல்

kulapputhal


பிறழ்வித்தல் ; கலக்குதல் ; திகைக்கச் செய்தல் ; மனத்தைக் கலக்குதல் ; காரியக் கேடாக்குதல் ; குழப்பம் பண்ணுதல் ; குழப்பிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்குதல். சேறெலாங் குழப்பி (காஞ்சிப்பு. நாட்டுப். 74). 1. To mix, stir; பிறழ்வித்தல். நடுக்குழப்பிய நா (குற்றா. தல. கவுற்சன. 53). 2. To confuse, disturb, derange; பிரமிக்கச்செய்தல். கடிமனைதொறுங் குழப்பி (திருவாலவா. 13, 9). 3. [M. kuḷapu.] To bewilder, perplex; மனத்தைக்கலக்குதல். 4. To disconcert, trouble, vex, annoy; to cause doubt, hesitation; காசியக்கேடாக்குதல். 5. To frustrate, as a design; to interrupt; to hinder; to spoil, as a business; குழப்பிப்பேசுதல். 6. To prevaricate, shuffle, evade questions;

Tamil Lexicon


kuḻappu-,
5 v. tr. Caus. of குழம்பு-. [M. kuḻappu.]
1. To mix, stir;
கலக்குதல். சேறெலாங் குழப்பி (காஞ்சிப்பு. நாட்டுப். 74).

2. To confuse, disturb, derange;
பிறழ்வித்தல். நடுக்குழப்பிய நா (குற்றா. தல. கவுற்சன. 53).

3. [M. kuḷapu.] To bewilder, perplex;
பிரமிக்கச்செய்தல். கடிமனைதொறுங் குழப்பி (திருவாலவா. 13, 9).

4. To disconcert, trouble, vex, annoy; to cause doubt, hesitation;
மனத்தைக்கலக்குதல்.

5. To frustrate, as a design; to interrupt; to hinder; to spoil, as a business;
காசியக்கேடாக்குதல்.

6. To prevaricate, shuffle, evade questions;
குழப்பிப்பேசுதல்.

DSAL


குழப்புதல் - ஒப்புமை - Similar